POTHYS

POTHYS

சனி, 30 அக்டோபர், 2010

சில்ரன் ஆப் ஹெவன் --

   சில்ரன் ஆப் ஹெவன் ---23.05.2010

    கோடையில் ஒரு திரைப்படவிழா   

                                           திரையிடல்---2
                 கோடை காலம் பிள்ளைகள் விட்டில் இருக்கும் தருணம் எனவே இந்த கோடையை குழந்தைகள்  படங்களை திரையிடுவது என பரிந்துரை செய்யப்பட்ட்து. ஈரான் படங்களின் மீது எப்போதும் ஒரு காதல் நாங்கள திரைப்பட விழாக்களிலும் ஈரான், துருக்கி படங்களை தவறவிடுவது இல்லை.
                     என்னுடைய இலக்கிய நண்பர் ஒருவர் ஈரான் போன்ற நாடுகளில் குழந்தைகள் படம்தான் எடுக்க முடியும் மற்ற படங்களை எடுக்க முடியாது. அவருடைய சிந்தனை என்னை யோசிக்க வைத்த்து.
                      மஜித் மஜித் படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் பிடிக்கும். அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும்
ஓர் பொக்கிசம். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக