POTHYS

POTHYS

வியாழன், 28 ஜனவரி, 2010

துயரம் படர்ந்த மண்ணில் இன்னும் ஓர்
               சோகம் மன்னனின் கரங்கள் தீண்டுமோ
சொல்லென்ன துயரம் காணுமோ நஞ்சுக்கொடி
               மண்ணில் முகிழ்யாத பிஞ்சு
பலதேசம் கண்டு நம் தேசம் காண என் மகவு
              என் நாட்டில் உரிமை கோர இன்னும்
எத்தனை பேரை இறையாகுமோ விஜயநுக்கே                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக