POTHYS

POTHYS

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

பாதசாரி ---மனநிழல் --தன்னெஞ்சறிவது

படுக்கையறை வரை பங்குச் சந்தையின் பாதிப்பு நீள்கிறது என்கிறது ஒரு ஆய்வு.முதல் கட்ட ஆய்வின்படி மும்பை பங்கு சந்தையில் பங்கு விலைக் குறியீட்டெண் ''சென்செக்ஸ்''உயரும் போதும், ஒரேயடியாக சரியும் போதும் முதலிட்டாளர்களின் செக்ஸ் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுகிறதாம். கடும் நிதி நெருக்கடி காரணமாக மனதில் பாதிப்பு ஏற்படுவதுடன், உடலில் டெஸ்டோஸ்ரெனோன் அளவும் குறைந்து விடுகிறது. இது செக்ஸ் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்கிறார் அகமதாபாத்தை சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் பாரஸ் ஷா. 35 வயதுக்குட்பட்டவர்களே, பாதிக்கப்பட்டதில் பெரும்பாலானோர்.நிறைய விவாகரத்து ஏற்பாடுகளும் நடக்கின்றனவாம். ''சென்செக்ஸ் உச்சகட்டத்தில் இருந்தபோது, பலருடைய மனைவிகள் தங்கள் கணவருக்கு தாம்பத்யத்தில்                        ஈடுபட நேரம் இருப்பதில்லை எனக் குறை பட்டுக் கொண்டார்கள். இப்போது சென்செக்ஸ் சரிந்திருப்பதால் அவர்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வமே இல்லை எனவும் புகார் செய்கிறார்கள்'' என்கிறார் இந்த டாக்டர். குறி தப்பிய வேட்டை! MIND OVER BODY!ஆண் மைய வாத ஆய்வு?!                                           தமிழினி---- பிப்ரவரி --2010