குட்டி ஸ்ராங் திரையிடல் 22 5 2011 திரை அரங்கம் மாலை 6.30 மணிக்கு.இயக்குனர் ஷாஜி.நீ.கரன்
இதில் கேரளாவின் சவிட்டு நாடகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது கி.பி 16 ம் நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வருகையின் போது கேரளாவில் பரவியது.இதில் தமிழ் வடிவம் பயன்படுத்தப்படுகிறது
ஒரு தேர்ந்த,உச்சத்திலிருக்கின்ற நடிகர் பாரம்பரியம் மிக்க நாடகக் கலையின் இயல்புமாராமல் நடிக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக நடிகர்களில் முண்ணோடிகளாய் தங்களைக்கருதிக் கொள்கிறவர்கள்;எத்தனைப்பேர்,பேசிய பணத்திற்கு பங்கம் வராமல் இப்படியான பாத்திரங்களை துணிந்து ஏற்பார்கள்.
தோழர் நல்ல பதிவு இந்தமூலம் நீங்கள் கலைகளை நேசிக்க ஊக்குவிப்பது தெரிகிறது. நன்றி
ஒரு தேர்ந்த,உச்சத்திலிருக்கின்ற நடிகர் பாரம்பரியம் மிக்க நாடகக் கலையின் இயல்புமாராமல் நடிக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக நடிகர்களில் முண்ணோடிகளாய் தங்களைக்கருதிக் கொள்கிறவர்கள்;எத்தனைப்பேர்,பேசிய பணத்திற்கு பங்கம் வராமல் இப்படியான பாத்திரங்களை துணிந்து ஏற்பார்கள்.
பதிலளிநீக்குதோழர் நல்ல பதிவு
இந்தமூலம் நீங்கள் கலைகளை நேசிக்க ஊக்குவிப்பது தெரிகிறது. நன்றி
நன்றி
பதிலளிநீக்கு