POTHYS

POTHYS

புதன், 25 மே, 2011

kutty srank மலையாளம் இந்தியன் பனோரமா

குட்டி ஸ்ராங் திரையிடல் 22 5 2011 திரை அரங்கம் மாலை 6.30 மணிக்கு.இயக்குனர் ஷாஜி.நீ.கரன்
இதில் கேரளாவின் சவிட்டு நாடகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது கி.பி 16 ம் நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வருகையின் போது கேரளாவில் பரவியது.இதில் தமிழ் வடிவம் பயன்படுத்தப்படுகிறது 

2 கருத்துகள்:

  1. ஒரு தேர்ந்த,உச்சத்திலிருக்கின்ற நடிகர் பாரம்பரியம் மிக்க நாடகக் கலையின் இயல்புமாராமல் நடிக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக நடிகர்களில் முண்ணோடிகளாய் தங்களைக்கருதிக் கொள்கிறவர்கள்;எத்தனைப்பேர்,பேசிய பணத்திற்கு பங்கம் வராமல் இப்படியான பாத்திரங்களை துணிந்து ஏற்பார்கள்.

    தோழர் நல்ல பதிவு
    இந்தமூலம் நீங்கள் கலைகளை நேசிக்க ஊக்குவிப்பது தெரிகிறது. நன்றி

    பதிலளிநீக்கு